SriRamaJayam
03. What is Wedding? திருமணம்
பத்து
பொருத்தங்கள் பார்த்து …
ஒன்பது கோள் நிலைகளை அறிந்து …
எட்டு திக்கும் உறவை அழைத்து …
ஏழு அடி எடுத்து வைத்து …
அறு சுவை உணவு படைத்து …
பஞ்ச பூதங்கள் சாட்சியாக …
நான்கு வேதங்கள் முழங்க …
மூன்று முடிச்சுகளால் …
இரு மணங்கள் …
ஒன்று சேரும் …
ஒர் அற்புத பந்தத்தின் உறவே …
திருமணம்
Looking at ten alignments...
Understanding the positions of nine planets...
Calling upon the relatives from eight directions...
Taking seven steps together...
Preparing food with six tastes...
With the five elements as witnesses...
As the four Vedas are recited...
With three knots...
Two hearts...
Becoming one...
In a wonderful bond of unity...
This is marriage.
Understanding the positions of nine planets...
Calling upon the relatives from eight directions...
Taking seven steps together...
Preparing food with six tastes...
With the five elements as witnesses...
As the four Vedas are recited...
With three knots...
Two hearts...
Becoming one...
In a wonderful bond of unity...
This is marriage.
No comments:
Post a Comment